CopyPastehas never been so tasty!

முதலாளி vs தொழிலாளி

by anonymous

  • 0
  • 0
  • 0
207 views
இன்று திருவல்லிக்கேணியில் மலையாளி கடையில் உண்மை நிகழ்வு
தமிழன் : என்னப்பா பயமே இல்லாம கடையே தொறந்திருக்க ?
மலையாளி : கேரளாவில தமிழன அடிச்சு விரட்டனா அவன்கிட்ட என்ன சட்டியும் பொட்டியும் தான் இருக்கும் அவன் புறப்பட்டிருவான் .
இங்க நாங்க அப்படியா முதலாளிப்பா போகலா முடியாது .

கேட்டவன் அமைதியாக செல்கிறான்

Add A Comment: