CopyPastehas never been so tasty!

மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை[

by anonymous

  • 0
  • 0
  • 0
221 views

மேகக் கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை[1] என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

கூறுகள்

  • தரவு நடுவங்கள் (data centers)
  • பிணைய இணைப்பு
  • மெய்ந்நிகர் மென்பொருட்கள்
  • இயக்கு தளங்களும் மென்பொருட்களும்

[தொகு]செயற்படு முறை

மேகக் கணிமை என்பது விசையியக்கரீதியாக அளவிடக்கூடிய மற்றும் நிஜமயமாக்கப்பட்ட மூலாதாரங்கள்இணையத்தளம் மூலமாக சேவையாக வழங்கப்படக்கூடிய கணக்கீட்டு முறையாகும். [2] [3]பயனர்கள் "கிளவுட்"இல் உள்ள தொழில்நுட்ப உள்கட்டுமானத்தில் அவற்றிற்கு உதவுகின்ற அறிவுள்ளவராக, நிபுணத்துவம் உள்ளவராக அல்லது கட்டுப்பாடு உள்ளவராக இருக்க வேண்டியதில்லை.[

 

Add A Comment: