CopyPastehas never been so tasty!

தமிழ் TopTen கீச்சர்கள்! நவ 2011

by anonymous

  • 1
  • 0
1197 views

தமிழ் கீச்சர்கள் எத்தனை பேர் இருக்கலாம் என கணக்கெடுத்து வருவதால் அவர்களில் #TopTen list எடுக்க வேண்டும் என தோன்றியது. நான் பின்பற்றும் 2538 கீச்சர்களில் இருந்து மட்டுமே இந்த தகவு, நான் இன்னும் அறியாத/பின்பற்றாத கீச்சர்கள் இருக்க கூடும். மேலும் இந்த தகவு எடுத்த 15-11-11 நாளின் பின்னர் மாறுபடலாம்! அத்தோடு இந்த 2538 பேரில் ஆங்கில கீச்சர்கள், த்விட்டரின் official கணக்குகள், twitter applications profiles, கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும் feed களின் மூலம் Auto Tweet களின் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதனால் அதிக tweets, followers உள்ள பத்திரிக்கைகள் இந்த பட்டியலில் வர மாட்டார்கள், அதனால் followers களில் spam , autobot களின் எண்ணிக்கையும் கழிக்கப்படவில்லை. மேலோட்டமான , நேரப் போக்கிற்கு எடுத்த தரவு. எனவே இதை Serious ஆக எடுத்துக்காதிங்க :) அத்தோடு 136<->140 / 1220 என்ற அளவில் தினமும் த்விட்டுபவர்கள் இருக்கிறார்கள். அதிகம் RT செய்யப்பட்ட சில கீச்சுகளின் Reach அளவு 7000+ என உள்ளது. இது உறுதியான அளவு இல்லை. சராசரியாக குறைந்தபட்சம் 8000 வரை தமிழ் கீச்சுகளை வாசிக்கும் ட்விட்டர் பயனர்கள் இருப்பார். நான் எழுதி முடிக்கும் இந்த நேரத்தில் எண்ணிக்கைகள் மாறி இருக்கும்.

Followers அடிப்படையில்,

1. @madhankarky - 15079 , 1-Apr-2009

2. @vairamuthu - 8265 , 3-aug-2011

3. @iamkarki 3764 , 6-aug-2008

4. @scanman 3399 , 18-may-2007

5. @kolaaru 3254 , 20-nov-2010

6. @tamil_news 3100 , 13-mar-2009

7. @yesTN 3050 , 1-jul-2011

8. @nchokkan 3013 , 25-apr-2008

9. @athisha 3000 , 12-aug-2008

10. @iparisaL 2681 , 22-jul-2008

 

Tweets அடிப்படையில்,

1. @nchokkan 50516 , 25-apr-2008

2. @antonioanbu 46223 , 28-jul-2009

3. @TPKD_ 44334 , 5-may-2008

4. @scanman 44256 , 18-may-2007

5. @iamkarki 34247 , 6-aug-2008

6. @thambi_vj 29366 , 27-jul-2010

7. @kanapraba 24248 , 16-may-2008

8. @RajanLeaks 24046 , 12-oct-2009

9. @udanpirappe 23390 , 9-jun-2010

10. @sathm 22403 , 5-may-2009

 

இது just infographic தான். http://twerpscan.com/en/following இங்கே உங்களுடைய friends களில் பார்க்கலாம். ட்விட்டர் கணக்கை ஆரம்பித்த நாளின் அடிப்படையில் பட்டியல் போடுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. மேற்காணும் பட்டியலின்படி @scanman தான் மூத்த தமிழ் கீச்சர். அடுத்து 13-jun-2007 ல் @tamil ஆரம்பித்துள்ளார். இவர்களுக்கு முன் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த தமிழ் கீச்சர் உண்டா என தேடிக் கொண்டிருக்கிறேன்.  வேறு tool களில் Date அடிப்படையில் sorted list மாறுவதால், பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் @dabr ல் பெறப்பட்ட join date விவரத்தையே இறுதியாக எடுத்துக் கொண்டேன். மேற்கண்ட பட்டியல் எனது ட்விட்டர் கணக்கை அடிப்படையாக கொண்டு 2538 பேரின் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே sort செய்யப்பட்டது!

- @karaiyaan